SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் அகதிகளின் இன்றைய நிலை என்ன?

Protest
Source: Maga.Tamizh Prabhagaran

ஐ.நா. அகதிகள் சாசனத்தை இந்தியா பின்பற்றுகிறதா? ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு இந்தியா நாடுகடத்துவது ஏன்? திபெத்திய அகதிகளை இந்தியா எவ்வாறு கையாளுகின்றது? இலங்கையிலிருந்து வெளியேறிய தமிழ் அகதிகள் இந்திய குடியுரிமை பெற வாய்ப்புள்ளதா? என்பதை ஆராய்கிறது இந்த பாகம். ‘அகதி’ ஒலித்தொடரின் இறுதிப் பாகம். வழங்குபவர்: ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன். SBS தமிழ் வானொலிக்காக தயாரித்தவர் றைசெல். பாகம் 10 (நிறைவுப் பாகம்).

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஐ.நா. அகதிகள் சாசனத்தை இந்தியா பின்பற்றுகிறதா? ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு இந்தியா நாடுகடத்துவது ஏன்? திபெத்திய அகதிகளை இந்தியா எவ்வாறு கையாளுகின்றது? இலங்கையிலிருந்து வெளியேறிய தமிழ் அகதிகள் இந்திய குடியுரிமை பெற வாய்ப்புள்ளதா? என்பதை ஆராய்கிறது இந்த பாகம். ‘அகதி’ ஒலித்தொடரின் இறுதிப் பாகம். வழங்குபவர்: ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன். SBS தமிழ் வானொலிக்காக தயாரித்தவர் றைசெல். பாகம் 10 (நிறைவுப் பாகம்).

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now