ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் அகதிப் பின்னணி கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்காலிக விசாவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உயர் கல்வியானது குதிரைக் கொம்பாகவே உள்ளது. Michelle Rimmer தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.