அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா வழங்கக்கோரி ஆஸ்திரேலியா முழுவதும் ஆர்ப்பாட்டம்!

REFUGEE OFFSHORE DETENTION PROTEST

People participate in a protest at the State Library of Victoria in Melbourne, Saturday, July 22, 2023. Protesters rally in major cities to mark 10 years since former Prime Minister Kevin Rudd announced that anyone seeking asylum who arrived by boat would be ‘never allowed to settle in Australia’ and would be subject to offshore detention. (AAP Image/James Ross) NO ARCHIVING Source: AAP / JAMES ROSS/AAPIMAGE

ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரும் நோக்கில் படகு மூலம் வரும் அகதிகளை கடல் கடந்த பரிசீலனை மையங்களுக்கு அனுப்புவது என்ற தசாப்தகால கொள்கைக்கு எதிராகவும் அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா வழங்கக்கோரியும் மெல்பன், சிட்னி, பிரிஸ்பேன், பெர்த் மற்றும் கான்பெரா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand