அகதிகள் வாரம் 2018!

Pemba and her former colleagues at the Harmony on Carmody Cafe Source: Amy Chien-Yu Wang
ஆஸ்திரேலியாவில் ஜுன் 17ம் திகதி முதல் 23ம் திகதி வரை அகதிகள் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வருடம் #WithRefugees அகதிகளுடன் என்ற தொனிப்பொருளில் இவ்வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share