SKIP TO MAIN CONTENT

"அகதிகளுக்குப் பொருத்தமான வேலை கிடைக்கிறது"

Career Seekers
Career Seekers Source: Supplied

ஆஸ்திரேலியாவில் வேலை வழங்குவோர், அகதிகள் மற்றும் புகலிடம் கோரிக்கையாளருக்கு தகுந்த வேலை வழங்குவது குறித்து Deakin பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முதன்மையான ஒரு வழிகாட்டியை வெளியிட்டுள்ளனர். Deakin பல்கலைக்கழகத்தின் புதிய மையமான Centre for Refugee Employment, Advocacy, Training and Education (CREATE), அகதிகளுக்கு ஆலோசனை, பயிற்சி மற்றும் கல்வி வழங்குவதோடு, திறன் அடிப்படையிலான வேலை தேடுவதற்கு வழி தேடுகிறது. அதன் தலைமை நிர்வாகியும், Deakin பல்கலைக்கழக வர்த்தக மற்றும் சட்டத் துறையின் துணைத் தலைவரான, பேராசிரியர் Alexander Newman, CREATE உடன் இணைந்து பயணிக்கும் Career Seekers அமைப்பின் தலைமை நிர்வாகி Michael Combs மற்றும் இந்த அமைப்புகளின் உதவி பெற்றுள்ள அகதியாக ஆஸ்திரேலியா குடி வந்துள்ள கிருஷிக்கா அரசநாயகம் ஆகியோருடன் உரையாடி நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் வேலை வழங்குவோர், அகதிகள் மற்றும் புகலிடம் கோரிக்கையாளருக்கு தகுந்த வேலை வழங்குவது குறித்து Deakin பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முதன்மையான ஒரு வழிகாட்டியை வெளியிட்டுள்ளனர். Deakin பல்கலைக்கழகத்தின் புதிய மையமான Centre for Refugee Employment, Advocacy, Training and Education (CREATE), அகதிகளுக்கு ஆலோசனை, பயிற்சி மற்றும் கல்வி வழங்குவதோடு, திறன் அடிப்படையிலான வேலை தேடுவதற்கு வழி தேடுகிறது. அதன் தலைமை நிர்வாகியும், Deakin பல்கலைக்கழக வர்த்தக மற்றும் சட்டத் துறையின் துணைத் தலைவரான, பேராசிரியர் Alexander Newman, CREATE உடன் இணைந்து பயணிக்கும் Career Seekers அமைப்பின் தலைமை நிர்வாகி Michael Combs மற்றும் இந்த அமைப்புகளின் உதவி பெற்றுள்ள அகதியாக ஆஸ்திரேலியா குடி வந்துள்ள கிருஷிக்கா அரசநாயகம் ஆகியோருடன் உரையாடி நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now