அகதிகளாக உள்ளோர் மீண்டும் விண்ணப்பிக்கவேண்டும்.
Tamil refugees have an anxious Christmas Source: SBS SBS Armbruster
ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்துப் பெற்று இங்கு வாழ்ந்து வருவோர்கள், நிரந்தர விசாவுக்காக மீண்டும் விண்ணப்பிக்கப் பணிக்கப்பட்டுளார்கள். இதனால் அவர்கள் குழப்பமான, பய உணர்வுகளுடன் வாழ்கிறார்கள். இது பற்றி Stefan Armbruster தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share