SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா வழங்க வலியுறுத்தி பிரிஸ்பேனில் பேரணி

Credit: Refugee Action Collective Queensland. Inset: Iniya Srigugan, Sudesh Somu & Daksmi Rajeshkanna
ஆஸ்திரேலியாவில் நிர்க்கதி நிலையிலுள்ள அனைத்து அகதிகளுக்கும் நிரந்தரவிசா வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி பிரிஸ்பேனில் நேற்று பேரணியொன்று நடத்தப்பட்டது. அது பற்றி பிரிஸ்பேனில் வாழும் சுதேஷ் சோமு , இனியா சிறிகுகன் மற்றும் டக்ஷ்மி ராஜேஷ்கண்ணா ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share