நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, குடிவருபவர்களின் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறையும் நிலையில், Wagga Waggaவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்ற கவலை தற்போது எழுந்துள்ளது.
Wagga Wagga மட்டுமல்ல, நாட்டிலுள்ள பல பிராந்திய நகரங்களின் நிலையும் இதுதான். தமது பொருளாதாரத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்று பல்வேறு வழிகளை அவர்கள் இப்போது சிந்திக்கிறார்கள்.
இது குறித்து Amelia Dunn ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.