SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
NSW மாநிலத்திற்குள் அடுத்த வாரம் முதல் எங்கும் பயணிக்கலாம்

An eastern grey kangaroo joey feeds from it's mother at sunrise on Look At Me Now Headland, north of Coffs Harbour Source: AAP
NSW மற்றும் விக்டோரியா மாநிலங்களில் கூடியவிரைவில் முழுமையாக கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கட்டுப்பாடுகளின்றி மாநிலத்தின் பிராந்திய பகுதிகளுக்கு செல்ல முடியும். இது குறித்து ஆங்கிலத்தில் Lucy Murray எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share