'COVID-19 தடுப்பூசி அறம் சார்ந்த விடயங்களுக்கு எதிரானது'?

Australia is anticipating a vaccine by early next year. Source: Press Association
Oxford பல்கலைக்கழகத்தின் வரப்போகும் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவது பற்றிய தமது கவலைகளை ஆங்கிலிகன், கத்தோலிக்க மற்றும் கிரேக்க மதத் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் Amelia Dunn மற்றும் Marcus Megalokonomos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share