SKIP TO MAIN CONTENT

சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் நூற்றாண்டு விழா!

C S Jeyaraman
Source: D Sundaradas

காலம் கடந்தும் இன்றும் காற்றில் கலந்து நிலைத்து நிற்கும் 500 பாடல்களுக்கும் மேல் பாடியவர் பழம் பெரும் பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் அவர்கள். அவர் பாடகர் மட்டுமல்ல, இசையமைப்பாளர், விளையாட்டு வீரர் என்று பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தார். சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் அவர் குறித்த சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

காலம் கடந்தும் இன்றும் காற்றில் கலந்து நிலைத்து நிற்கும் 500 பாடல்களுக்கும் மேல் பாடியவர் பழம் பெரும் பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் அவர்கள். அவர் பாடகர் மட்டுமல்ல, இசையமைப்பாளர், விளையாட்டு வீரர் என்று பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தார். சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் அவர் குறித்த சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now