"என் தலையிலிருந்து வழிந்த இரத்தத்தால் கழிவுநீர் சிவப்பாகியது"
Wikipedia Source: Wikipedia
தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளில் 2009 மே18 முள்ளிவாய்க்கால் அவலம் மிக முக்கியமான ஒன்று. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 7ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் இறுதிப்போர் மிக உக்கிரமடைந்த காலப்பகுதியான மே 10ம் திகதி முதல் போர் முடியும் வரையிலான தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் முள்ளிவாய்க்கால் அவலத்தின் நேரடி சாட்சியும் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருபவருமான திரு.கொற்றவன்.
Share



