SKIP TO MAIN CONTENT

அழிவை நோக்கி நகராமலிருக்க மனித குலத்தின் தெரிவு இது மட்டுமே

Wind turbines on a Wind Farm, Albany, Western Australia, Australia
Source: RooM RF

மனித குலத்தின் வளமான, சுகாதாரமான, பாதுகாப்பான வாழ்க்கைக்கும், சுத்தமான சுற்றுச்சூழல், பக்குவமான பருவநிலை, நாளும் நலவாழ்வு, பொருத்தமான பொருளாதாரம் என்ற உலகுக்கும் நம் முன் இருக்கும் ஒரே தெரிவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) என்கிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

மனித குலத்தின் வளமான, சுகாதாரமான, பாதுகாப்பான வாழ்க்கைக்கும், சுத்தமான சுற்றுச்சூழல், பக்குவமான பருவநிலை, நாளும் நலவாழ்வு, பொருத்தமான பொருளாதாரம் என்ற உலகுக்கும் நம் முன் இருக்கும் ஒரே தெரிவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) என்கிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now