"குடிவரவு கொள்கை மீளாய்வு செய்யப்பட வேண்டும்" - அழைப்புகள் அதிகரிக்கின்றன

Source: AAP
குடிவரவு கொள்கை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று அழைப்புகள் அதிகரித்து வருகின்ற நிலையில் குடிபெயர்ந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கும் மக்கள் தொகை பிரச்சனைக்கும் எந்த சம்பந்தம் எல்லை என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Evan Young எழுதிய விவரணம்; தமிழில் செல்வி
Share



