வீட்டு உரிமையாளர் வாடகையை அதிகரிக்கிறாரா? உங்களுக்கு இருக்கும் உரிமைகள் எவை?

image (5).jpg

Australia is experiencing a rental crunch, with those in the market facing soaring prices as demand for properties outstrips supply. Credit: SBS News. Inset: Emmanual Emil Rajah

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்ற பின்னணியில் இதற்கான காரணம் தொடர்பிலும், உங்களது வீட்டு வாடகை நியாயமற்ற முறையில் உயர்த்தப்பட்டால் நீங்கள் என்ன செய்யலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார், Property Investor மற்றும் Real Estate துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட திரு இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now