ஆதரவு நடவடிக்கைகள் இருந்தாலும், சில நிவாரணங்கள் வழங்கப்பட்டாலும், பலர் அடிப்படை செலவுகளை ஈடுகட்ட கடன் வாங்கத் தள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து Cassandra Bain மற்றும் Stephanie Corsetti எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
There are higher levels of financial stress on rental households than homeowners with a mortgage Source: AAP