உடலை அனுப்புவதா? பணம் அனுப்புவதா?

Source: AAP
ஆஸ்திரேலியா நோக்கி புகலிடம் தேடி வந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் இறந்து போகும் போது அவரின் உடலை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதா இல்லை அதற்கு செலவாகும் பணத்தை அனுப்புவதா என்ற கேள்வி எழுவது உண்டு. இது குறித்த விரிவான விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share

