திரை வௌவால்கள் - மறு வெளியீடு காணும் திரைப்படங்கள் ஒரு பார்வை " எனும் வானொலி ஒலித்தொகுப்பை படைக்கிறார் சென்னையிலிருந்து நமது செய்தியாளர் RJ நாகா.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





