SKIP TO MAIN CONTENT

இந்தியா & தமிழக முக்கிய செய்திகளின் பின்னணிகள் என்ன?

Kaveri 4.JPG

தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் விவகாரம், நீட் விலக்கு மசோதாவிற்கு எதிராக தமிழக ஆளுநரின் பேச்சு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சட்டமன்றத்தில் கடந்த 1989-ல் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான சர்ச்சை, நாங்குநேரி சாதி வன்முறை எதிரொலி என்று பல செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் விவகாரம், நீட் விலக்கு மசோதாவிற்கு எதிராக தமிழக ஆளுநரின் பேச்சு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சட்டமன்றத்தில் கடந்த 1989-ல் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான சர்ச்சை, நாங்குநேரி சாதி வன்முறை எதிரொலி என்று பல செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now