தமிழ் நாட்டில் சைபர் க்ரைம் எனப்படும் இணையவழி குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக இணையவழி பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறையின் சைபர் கிரைம் ஆய்வாளர் கார்த்திகேயன் தரும் விளக்கத்துடன் விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





