SKIP TO MAIN CONTENT

பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ளவர்களுக்கு புதிய திட்டம் - பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு

28.06_03.png
Source: Supplied

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு "அஸ்வெசும" என்ற பெயரில் அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்திற்கு தெரிவான குடும்பங்களின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதில் உள்வாங்கப்படாத மக்கள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு "அஸ்வெசும" என்ற பெயரில் அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்திற்கு தெரிவான குடும்பங்களின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதில் உள்வாங்கப்படாத மக்கள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now