SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் கொள்கைகளை Human Rights Watch அமைப்பு விமர்சனம்!

AAP
Source: AAP

ஆஸ்திரேலியா கடைப்பிடிக்கும் புகலிடம்கோருவோர் தொடர்பான கொள்கைகள், பயங்கரவாதத்திற்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் பூர்வகுடியினத்தவர்கள் நடத்தப்படும் முறைகள் ஆஸ்திரேலியாவிற்கு சர்வதேச அளவில் நற்பெயரைத் தரவில்லை என The Human Rights Watch 2017 அறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் Brianna Roberts ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியா கடைப்பிடிக்கும் புகலிடம்கோருவோர் தொடர்பான கொள்கைகள், பயங்கரவாதத்திற்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் பூர்வகுடியினத்தவர்கள் நடத்தப்படும் முறைகள் ஆஸ்திரேலியாவிற்கு சர்வதேச அளவில் நற்பெயரைத் தரவில்லை என The Human Rights Watch 2017 அறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் Brianna Roberts ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now