Type-1 நிரிழிவு நோயினால் அவதிப்படும் நோயாளர்களுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் வகையில் மருத்துவ ஆராய்சியாளர்கள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். புதிதாக உடலில் கண்டுபிடிக்கப்பட்ட கலப்பு Peptideனால் இன்சுலின் சுரக்கும் செல்கள் அழிக்கப்படுவதற்கான புதிரை கண்டறிய முடியும் என்கின்றனர் ஆராய்சியாளர்கள் இது குறித்து SBS செய்திப்பிரிவிற்காக Gareth Borehamஎழுதிய விவரணம், தமிழில் செல்வி