SKIP TO MAIN CONTENT

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு உண்ணாவிரதப் போராட்டம்

Focus: Sri Lanka
Source: Public Domain

இனப்பிரச்சினை தீர்வு விடயம் இலங்கை அரசினால் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது மற்றும் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறுகோரிக்கை முன்வைத்து இந்து ,பௌத்த குருமார் உள்ளிட்ட ஐவர் இன்று 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இனப்பிரச்சினை தீர்வு விடயம் இலங்கை அரசினால் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது மற்றும் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறுகோரிக்கை முன்வைத்து இந்து ,பௌத்த குருமார் உள்ளிட்ட ஐவர் இன்று 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now