COVID-19 முடக்கத்தில் புத்துணர்வோடு வாழ சில வழிகள்!!

Source: Getty Images
கொரோனா வைரஸால் வேலையிழந்தவர்கள் அல்லது தனிமையில் உள்ளவர்கள் இணையம் வழி புதிய திறன்களை கற்றுக்கொள்வது மூலம் அவர்களின் உளநலத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் : Amy Chien-Yu Wang ; தமிழில் : செல்வி
Share