Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நட்பைப் போற்றும் ‘இரட்டை ஜடை,’ இணைய வழி நட்பை எச்சரிக்கும் ‘My Mirror’

Franziska Schonenberger, Jayakrishnan Subramanian directors of  ‘Rettai Jadai’ and ‘My Mirror’

Franziska Schonenberger, Jayakrishnan Subramanian directors of ‘Rettai Jadai’ and ‘My Mirror’ Source: Jayakrishnan Subramanian

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆரம்பமாகியுள்ள மெல்பன் இந்தியத் திரைப்பட விழா, Covid-19 முடக்க நிலை காரணமாக இணைய வழி காட்சிகளாக மட்டும் நடைபெறுகிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆரம்பமாகியுள்ள மெல்பன் இந்தியத் திரைப்பட விழா, Covid-19 முடக்க நிலை காரணமாக இணைய வழி காட்சிகளாக மட்டும் நடைபெறுகிறது.


‘இரட்டை ஜடை’ மற்றும் ‘My Mirror’ என்ற தலைப்பில் மெல்பன் இந்தியத் திரைப்பட விழாவில் வெளியாகியுள்ள இரண்டு குறும் படங்களை இயக்கியுள்ள ஜெயகிருஷ்ணன் சுப்பிரமணியன் மற்றும் ஃபிரான்சிஸ்கா ஷோனன்ஃபேர்கர் (Franziska Schonenberger) ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

மெல்பன் இந்தியத் திரைப்பட விழா: https://www.iffm.com.au/online2021/welcome.php


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now