SKIP TO MAIN CONTENT

சாதி ஒழிப்புப் போராளி! ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்குரல்!

2024-06-26_23-45-56.jpg

தமிழகத்தில் தலித் மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். விடுதலைக்குரலாய் எழுந்த அவர் ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி திராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 165 ஆவது பிறந்த தினம் அடுத்த வாரம் ஞாயிறு (7 July) கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த பதிவை முன்வைக்கிறார் செல்வி.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் தலித் மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். விடுதலைக்குரலாய் எழுந்த அவர் ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி திராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 165 ஆவது பிறந்த தினம் அடுத்த வாரம் ஞாயிறு (7 July) கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த பதிவை முன்வைக்கிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now