Photo of a man looking at a mobile phone Source: AAP
பழிவாங்கும் ஆபாசம் என அழைக்கப்படும் revenge porn பரவலான பிரச்சனையாகத் தோன்றியிருப்பதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சனையில், ஐந்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர் மாட்டிக் கொள்கிறார்.இளையோரை அதிகளாவில் பாதிக்கும் இந்தப் பிரச்சனை குறித்த விழிப்புணர்பவை அதிகரிக்க வேண்டும் என்றும், இதைத் தடுக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வல்லுனர்கள் பரிந்துரை செய்கின்றனர்.இது குறித்து Abby Dinham எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.