Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

எரிபொருள் வரியைக் குறைத்தால் பெட்ரோல் விலை குறையுமா?

A man pumps petrol at a service station in Melbourne, Monday, Aug. 27, 2012. (AAP Image/Julian Smith) NO ARCHIVING

Rising fuel costs prompt calls for government to reduce excise - but would that help? Source: AAP

உக்ரைனில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பின்னணியில், உலகளாவிய ரீதியில் கச்சாய் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் எரிபொருள் விலை, வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பட்ஜெட் - நிதிநிலை அறிக்கைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், எரிபொருள் வரியை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி Arianna Lucente, Pablo Vinales தயாரித்த செய்தி விவரணங்களை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

உக்ரைனில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பின்னணியில், உலகளாவிய ரீதியில் கச்சாய் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் எரிபொருள் விலை, வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பட்ஜெட் - நிதிநிலை அறிக்கைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், எரிபொருள் வரியை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி Arianna Lucente, Pablo Vinales தயாரித்த செய்தி விவரணங்களை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now