ஆஸ்திரேலியாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!
AAP Source: AAP
ஆஸ்திரேலியாவில் தற்போது ஆகக்குறைந்தது ஒரு லட்சம் பேர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். இதற்கான முக்கிய காரணங்களாக பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறை போன்றவை காணப்படுகின்றன. இது தொடர்பில் Amy Chien-Yu Wang தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share