SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இது ரோபோ ஆளப்போகும் காலம்!

Credit: Westend61/Getty Images/Westend61
ரோபோக்கள் அல்லது இயந்திர மனிதர்கள் நம்மை சூழப்போகின்றன அல்லது ஆளப்போகின்றன. நமது ஆளுமையின் ஒரு பகுதியை அவை மாற்றப்போகின்றன எனும் தகவலின் அடிப்படையில் எழுதப்பட்ட விவரணத்தின் ஒலி வடிவம். ஆங்கில மூலம் SBS-News க்காக Deborah Groarke தமிழில் தயாரித்தவர் றைசெல்.
Share