ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான பால் மாவுக்குத் தட்டுப்பாடு
Baby formula on a Sydney store shelf Source: AAP
இங்குள்ள பால்மாவு பெருந் தொகையாக வாங்கப்பட்டுச் சீனாவில் அதிக இலாபத்துக்கு விற்கப்படுகின்றன. இதனால் இங்கு அவற்றிற்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. Sarah Abo தயாரித்த செய்தி விவரணம் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share