கண்ணதாசனை, விஸ்வநாதனை, சௌந்தரராஜனை திரைக்கு அறிமுகம் செய்தவர்!

Source: Suntheradas
தென்னிந்திய திரைப்பட உலகில் இசையமைப்பாளர் S. M. சுப்பையா நாயுடு அவர்களின் பங்களிப்பு அளப்பெரிது. மட்டுமல்ல, கவிஞர் கண்ணதாசனை, இசையமைப்பாளர் விஸ்வநாதனை, பெரும் பாடகர் TM சௌந்தரராஜனை திரைக்கு அறிமுகம் செய்தவர் S. M. சுப்பையா நாயுடு. இப்படி பல பெருமைகளைக் கொண்ட S. M. சுப்பையா நாயுடு அவர்களின் நாற்பதாம் ஆண்டு நினைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share