SPB போன்று இன்னொரு கலைஞன் பிறப்பது அரிதிலும் அரிது!

Source: Raj
மறைந்த பிரபல பின்னணிப்பாடகர் S P பாலசுப்ரமணியம் அவர்கள் குறித்து நமது நேயர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் மற்றும் அவரின் சில பாடல்களின் பின்னணி குறித்த நிகழ்ச்சி. தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம் & றைசெல்
Share