SKIP TO MAIN CONTENT

நூற்றாண்டு காணும் S.V.ரங்கராவ்!

S.V. Ranga Rao
Source: D.Suntheradas

S.V.ரங்கராவ் (3 ஜூலை 1918 – 18 ஜூலை 1974) ஒரு அற்புதமான கலைஞன். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டாலும் தமிழ் மொழியின் நுணுக்கமறிந்த உச்சரிப்ப்புடனும், தமிழ் பண்பாட்டுப் பின்னணியுடனும் அவர் நடித்த பல பாத்திரங்கள் பெரும் பாராட்டைப் பெற்றன. அவரின் பிறந்தநாள் நூற்றாண்டுவிழா நடைபெறும் இம்மாதத்தில் அவர் குறித்த சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

S.V.ரங்கராவ் (3 ஜூலை 1918 – 18 ஜூலை 1974) ஒரு அற்புதமான கலைஞன். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டாலும் தமிழ் மொழியின் நுணுக்கமறிந்த உச்சரிப்ப்புடனும், தமிழ் பண்பாட்டுப் பின்னணியுடனும் அவர் நடித்த பல பாத்திரங்கள் பெரும் பாராட்டைப் பெற்றன. அவரின் பிறந்தநாள் நூற்றாண்டுவிழா நடைபெறும் இம்மாதத்தில் அவர் குறித்த சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now