மருந்துகளை எப்படி சரியாக உட்கொள்வது குறித்த தகவல் பொதி பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கு சிட்னி புறநகர் பகுதியின் மொழிபெயர்ப்பு சேவை WSLHDயின் முன்னெடுப்பில் இத்தகவல் பொதி ஓபன் மருத்துவமணையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்து SBS செய்திப்பிரிவிற்காக Ildiko Daudaஎழுதிய விவரணம், தமிழில் செல்வி