Samsung நிறுவனம் திடீரென்று இரு அலைபேசிகளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் போன்கள் தற்போது புழக்கத்தில் இருக்கும் போன்களைவிட எந்தவகையில் மாறுபடுகிறது? விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share

Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

