Samsung நிறுவனம் கையடக்கத் தொலைபேசி தொழில் நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனம். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்கு சவால் விட்டு Samsung சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள மொபைல் போன்கள் குறித்து அலசுகிறார் தொழில்நுட்பம் குறித்த துறையை அலசுவதில் பிரபலமான இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.