SKIP TO MAIN CONTENT

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்

1207445.jpg

தமிழ்நாட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று காலாமானார். இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை உடல் நலக்குறைவால் சாந்தன் காலமானார் என்று நமது யாழ்ப்பாண செய்தியாளர் மதுஸ்ரீ குறிப்பிடுகிறார்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று காலாமானார். இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை உடல் நலக்குறைவால் சாந்தன் காலமானார் என்று நமது யாழ்ப்பாண செய்தியாளர் மதுஸ்ரீ குறிப்பிடுகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now