SBS வானொலியின் பன்மொழிச் சேவைகள் மறுஆய்வு

cc

SBS Tamil team Source: SBS Tamil

50வது ஆண்டு நிறைவினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் SBS வானொலியின் பன்மொழியிலான ஒலிபரப்புச் சேவைகள் மறுஆய்வு செய்யப்படுகின்றன. அதுபற்றி Gareth Boreham தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now