Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

SBS ஒலிபரப்புகள் ஆஸ்திரேலிய ஒலிக் காப்பகத்தில் நிரந்தரமாக சேர்க்கப்பட்டன

SBS broadcasters Ivana Bacic-Serdarevic and a co-worker (SBS) 1.jpg
SBS broadcasters Ivana Bacic-Serdarevic and Vesna Lusic Source: SBS

ஆஸ்திரேலியாவின் கலாச்சார மற்றும் அரசியல் சூழலை விளக்கும் பத்து அசாதாரண ஒலிப்பதிவுகளை National Film & Sound Archive தனது Sounds of Australia காப்பகத்தின் சேகரிப்பில் சேர்த்துள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


ஆஸ்திரேலியாவின் கலாச்சார மற்றும் அரசியல் சூழலை விளக்கும் பத்து அசாதாரண ஒலிப்பதிவுகளை National Film & Sound Archive தனது Sounds of Australia காப்பகத்தின் சேகரிப்பில் சேர்த்துள்ளது.


பூர்வீகக் குடிமக்கள் கலாச்சாரத்தை ஆவணப்படுத்த பதிவு செய்யப்பட்ட ஒலிக்கீற்று, ஒரு hip hop பாடல், ஒரு விளம்பர jingle, ஒரு theme tune மற்றும் SBS இன் பன் மொழி ஒலிபரப்பின் துவக்கம் ஆகியவை இந்த வருடம் சேர்க்கப்பட்ட ஆவணங்களில் அடங்கும்.

இது குறித்து Sophie Bennett தயாரித்த விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


 SBS language broadcasts added to iconic Sounds of Australia collection


Ten extraordinary audio recordings illustrating Australia’s cultural and political landscape have been added to the National Film & Sound Archive’s Sounds of Australia collection.

The 2024 additions include the first Aboriginal or Torres Strait Islander Australian to use recorded sound to document Aboriginal culture, hip hop, speeches, a theme tune, the launch of what is now SBS Audio, an advertising jingle for an iconic Australian beer, and the last known recording of a now-extinct species.

Kulasegaram Sanchayan reports in Tamil with a feature written by Sophie Bennett.


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now