SBS National Languages Competition Source: Wikimedia stellapark025 CC BY-SA 4.0
பல மொழிகள் பேசும் பல்லின பல்கலாச்சார நாடு ஆஸ்திரேலியா. ஆங்கிலம் தவிர மற்றைய மொழியை மாணவர்கள் கற்க பல வழிகளில் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் SBS செய்திப்பிரிவின் Amy Chien - Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி