SBS மேலாளர் தன்னார்வத் தொண்டராக மாறினார்

Pip Spilsbury Source: SBS Tamil
விடை பெற்றுச் செல்லும் SBS வானொலி சேவையின் Network Manager Pip Spilsbury தன்னுடைய 14 வருட SBS பணி அனுபவம் மற்றும் அவரின் அடுத்த பணியாகிய தன்னார்வத் தொண்டு பணி குறித்தும் எமது தயாரிப்பாளர் செல்வியுடன் கலந்துரையாடுகிறார். ஆங்கிலத்தில் Pip Spilsbury வழங்கிய பதில்களுக்கு வசந்தி ரட்ணகுமார் தமிழில் குரல் கொடுத்திருக்கிறார்.
Share



