SBS தமிழ் ஒலிபரப்பு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இவ்வேளையில் SBS தமிழ் ஒலிபரப்பு குறித்து நேயர்கள் என்ன நினைக்கின்றனர்? நிகழ்ச்சி தயாரிப்பாளரான எங்களின் எண்ணம் என்ன? ஞாயிறு (25 ஏப்ரல்) ஒலித்த "வாங்க பேசலாம்" நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்களின் தொகுப்பு. கலந்துகொண்டவர்கள்: றைசெல், சஞ்சயன், செல்வி, பிரபா & றேணுகா. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.