SKIP TO MAIN CONTENT

AI உதவியுடன் நடைபெறும் மோசடிகள்: ஏமாறாமலிருப்பது எப்படி?

Nadhia - Scam.png
Nadhiya & email scam Credit: Nadhiya and Getty

Scam - இணைய மோசடிகள் நாளுக்கு நாள் நுட்பமானதாக மாறி வரும் நிலையில், பெரிய பணப் பரிமாற்றங்களில் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்? மோசடிக்காரர்களுக்கு நம்மைப் பற்றிய தகவல்கள் எப்படிக் கிடைக்கின்றன? AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கிறதா? என்று எழும் பல கேள்விகளுக்கு பிரிஸ்பேனில் வாழும் தொழில்நுட்பத் துறை Test Manager நதியா சந்திரசேகரன் அவர்கள் பதில் தருகிறார். “Kaapiyam with Nadhiya” என்ற தனது சமூக ஊடக தளத்தின் மூலம் புத்தகங்கள், ஊக்கம் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு தொடர்பான உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகிறார் நதியா. அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Scam - இணைய மோசடிகள் நாளுக்கு நாள் நுட்பமானதாக மாறி வரும் நிலையில், பெரிய பணப் பரிமாற்றங்களில் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்? மோசடிக்காரர்களுக்கு நம்மைப் பற்றிய தகவல்கள் எப்படிக் கிடைக்கின்றன? AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கிறதா? என்று எழும் பல கேள்விகளுக்கு பிரிஸ்பேனில் வாழும் தொழில்நுட்பத் துறை Test Manager நதியா சந்திரசேகரன் அவர்கள் பதில் தருகிறார். “Kaapiyam with Nadhiya” என்ற தனது சமூக ஊடக தளத்தின் மூலம் புத்தகங்கள், ஊக்கம் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு தொடர்பான உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகிறார் நதியா. அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Scams powered by AI: How can you avoid becoming a victim?

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now