SKIP TO MAIN CONTENT

வங்கிகள் மீதான விசாரணை முடிவுகள்: அடுத்தது என்ன?

Image of the Final Report of the Royal Commission in to the Misconduct in the Banking, Superannuation and Financial Services Industry
Source: AAP

ஆஸ்திரேலியாவின் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களின் நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ரோயல் கமிஷன் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த இறுதி அறிக்கையில் முக்கியமாக என்னென்ன அம்சங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன மற்றும் இப்பரிந்துரைகள் எதிர்காலத்தில் வங்கி நடவடிக்கைகளை எப்படிப் பாதிக்கும் என்பது தொடர்பில் கிரிஃபித் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் இ.செல்வநாதனுடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களின் நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ரோயல் கமிஷன் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த இறுதி அறிக்கையில் முக்கியமாக என்னென்ன அம்சங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன மற்றும் இப்பரிந்துரைகள் எதிர்காலத்தில் வங்கி நடவடிக்கைகளை எப்படிப் பாதிக்கும் என்பது தொடர்பில் கிரிஃபித் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் இ.செல்வநாதனுடன் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now