SKIP TO MAIN CONTENT

மலத்தை மனிதன் அள்ளும் கொடுமைக்கு இன்று இறுதி நாள்?

Scavenging
Scavenging

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 என்ற சட்டம் இன்று முதல் (மார்ச் 15) நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எந்தவொரு தனிநபரோ, உள்ளாட்சி அமைப்போ, முகமையோ தங்களின் ஊழியரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மனிதக் கழிவுத் தொட்டியை (செப்டிக் டாங்க்) கழுவும் ஆபத்தான பணிக்கு பயன்படுத்தக் கூடாது" என்று தமிழக அரசுக் குறிப்பு கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினரை மலம் அள்ளும் வேலைக்கு நிர்பந்திக்கும் கொடுமை இன்றுடன் முடியுமா? விளக்குகிறார் நமது தமிழக் செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 என்ற சட்டம் இன்று முதல் (மார்ச் 15) நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எந்தவொரு தனிநபரோ, உள்ளாட்சி அமைப்போ, முகமையோ தங்களின் ஊழியரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மனிதக் கழிவுத் தொட்டியை (செப்டிக் டாங்க்) கழுவும் ஆபத்தான பணிக்கு பயன்படுத்தக் கூடாது" என்று தமிழக அரசுக் குறிப்பு கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினரை மலம் அள்ளும் வேலைக்கு நிர்பந்திக்கும் கொடுமை இன்றுடன் முடியுமா? விளக்குகிறார் நமது தமிழக் செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now