Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இலங்கை இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் தரும் scholarship

La Trobe University "Vice-Chancellor Scholarship - India and Sri Lanka" recipient Preetha Raj Rajendran.

La Trobe University "Vice-Chancellor Scholarship - India and Sri Lanka" recipient Preetha Raj Rajendran. Source: Preetha Raj Rajendran & La Trobe University

இலங்கை இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான, La Trobe பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வருடத்தில் மூன்று முறை Vice-Chancellor Scholarship - India and Sri Lanka என்ற பெயரில் புலமைப்பரிசில் வழங்குகிறார்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


இலங்கை இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான, La Trobe பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வருடத்தில் மூன்று முறை Vice-Chancellor Scholarship - India and Sri Lanka என்ற பெயரில் புலமைப்பரிசில் வழங்குகிறார்.


அப்படி ஒரு scholarship பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ப்ரீதா ராஜ் ராஜேந்திரன்.  அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

இந்த குறித்து மேலும் அறிந்து கொள்ள https://www.latrobe.edu.au/scholarships/vice-chancellor-scholarship-india-and-sri-lanka என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now