NSW Interpreter Scholarship 2019, (Left inset) Minister Ray Williams Source: SBS Tamil
Interpreters – மொழிபெயர்த்துரைப்பாளருக்கு NSW மாநில அரசாங்கம் ஒரு புலமைப்பரிசு கொடுக்கிறார்கள் என்று அறிவித்துள்ளது. இது குறித்து எமது நேயர் முகிலினி துவாரகன் முன் வைக்கும் கேள்விகளுக்கு, NSW மாநில பல்கலாச்சார அமைச்சர் Ray Williams அவர்களின் பதில்களுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். மேலதிக விபரங்களுக்கு: https://multicultural.nsw.gov.au/about_us/careers/interpreter-scholarships/