இது குறித்தும் அவரது எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் வினிஷா மற்றும் அவரது பெற்றோர் சங்கீதா மற்றும் உமாஷங்கர் ஆகியோருடன் தொலைபேசிவழி உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
பள்ளி மாணவியின் சாதனை: சூரிய ஒளியால் சட்டைகளை சீராக்கலாம்

Vinisha Umashankar with her invention - Solar Ironing Cart, her Award, and parents Umashankar & Sangeetha. Source: Supplied Photos
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி, வினிஷா உமாஷங்கருக்கு சுவீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
Share